Tagged: IAS

ramkrishnan_jakkamma 0

அரசு பேருந்து ஓட்டுநர் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில், நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரின் மகன் ராம்கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 82 பேர் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில்...