Tagged: த்மிழ் நாடு / விளையாட்டு

maxresdefault 0

ரேக்ளா ரேஸ்க்கு தடைகோரி : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் ரேக்ளா ரேஸ்க்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மனுவுக்கு வரும் 8-ம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.