Tagged: தமிழ்நாடு சூழலியல்

dengue 0

டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் இந்த நோயைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை....

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 0

டெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு

சென்னை: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில், 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு, உயிரிழப்புகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. தற்போது, டெங்கு...

201712110013073794_Weather-forecasting-information-for-rainfall_SECVPF 0

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக மாறி வட தமிழகத்தை தாக்கும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த...

201712050310234921_Storm-symbolMoving-towards-the-northwest-direction_SECVPF 0

புயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி நகருகிறது

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (நேற்றும்) அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு...

201712050208544119_To-MK-StalinCrying-women_SECVPF 0

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மு.க.ஸ்டாலினிடம் கதறிய பெண்கள்

நாகர்கோவில், ‘ஒகி’ புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் புயல்-மழையால் சேதம்...

201712030235039077_Kanyakumari-people-Relief-supplies-The-Red-Cross-was-sent_SECVPF 0

கன்னியாகுமரி மக்களுக்கு சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் அனுப்பியது

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளநீர் சூழ்ந்த...

large_new-strom-36240 0

‘சாகர்’ புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ‘ஒகி’ புயல் ஆபத்து நீங்கினாலும், தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4, 5 மற்றும் 6–ந் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை தாக்கும் ஆபத்து உள்ளது...

IMG-20170725-WA0005_12315 0

திவ்யபாரதி மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை :மு.திலிப்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பல சமூகப் போராட்டங்களை எடுத்து நடத்தியுள்ளார். குறிப்பாக மனிதன் மலம் அள்ளும் அவலத்திற்கு குரல் கொடுத்து சமூக ஆர்வலர்களின் ஆதரைப் பெற்றுவந்தார். திவ்யபாரதிக்கு போனில் பல மிரட்டல்களும்,எதிர்ப்புகளும் வந்தன. அதைத் தொடர்ந்து போராளி இரோம் சர்மிளா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கரம்...

Methane gail N_16461 0

நெடுவாசலில் கைகளில் சூடம் ஏற்றி 123 வது நாள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து ஏப்ரல் 12 ந் தேதி முதல் 123 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்வதாக இல்லை. அதனால் மத்திய மாநில அரசுகளின்...