Tagged: தமிழ்நாடு அரசியல்

201712150652097668_1_9atz8ti1._L_styvpf 0

நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ்

நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டிருக்கிறது....

ஆணவ கொலை 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகிலுள்ள...

eps 0

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

தமிழகத்தில் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த நவ. 30 ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில், குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள்...

201712120859120410_TN-Cm-palanisamy-to-visit-kanniyakumari-today_SECVPF 0

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி

சென்னை, குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி...

palanisamy 0

ஒக்கி புயல் பாதிப்பு: ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை...

201712111718110639_1_sirkali._L_styvpf 0

திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பா.ஜனதா கட்சியினர் மீது வி.சி.கட்சியினர் கல்வீச்சு

திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கோ‌ஷமிட்டதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜனதாவினர் மீது கல்வீசி தாக்கினர். சீர்காழி: இந்து கோவிலை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று காலை 10.30 மணியளவில் பா.ஜனதா சார்பில்...

post24-1-660x330_22426 0

பேரா. ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி நன்னிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

பேரா. ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி நன்னிலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் திருவாரூர்: ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம் நடத்த சென்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமம் நன்னிலம் அருகே கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும், வர்தா புயல் நிவாரணப் பணிகளுக்காகவும் எங்களுக்கு உதவிய மீனவர்களுக்காக நாங்கள் வரக்கூடாதா? என்று கைதுசெய்யப்பட்டவர்கள் எதிர்க்கேள்வி கேட்டிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த போலீஸார், அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து, துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 0

மீனவன் செத்தா உனக்கென்ன? – போலீஸ்

ஒகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீனவக் கிராம மக்களோடு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீரோடி பகுதியில் நடந்துவரும் போராட்டத்தில்...

z37 0

திருவாரூரில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேரா. ஜெயராமன் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவர் மனைவி சித்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விலைநிலங்களின் நடுவில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களாக தொடர்ந்து கடையடைப்பு...

201712110015545622_Surveillance-intensity-in-RK-Nagar-constituency_SECVPF 0

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தொகுதியில் வலம் வந்த 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, பணப்பட்டுவாடா...