Tagged: தமிழ்நாடு/விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் வெற்றி 0

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில், பாடகர் கார்த்திக்கின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, நடிகைகள் தன்ஷிகா, ஸ்ரேயா ஆகியோரது நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நடிகர் தனுஷ் டிஎன்பிஎல் கோப்பையை அறிமுகம் செய்தார்....