Tagged: தமிழ்நாடு/சுவடுகள்

ஆணவ கொலை 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகிலுள்ள...

udumalaipettaisankar 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை

திருப்பூர் : உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண...

udumalaipettaisankar 0

சங்கர் ஆணவக்கொலை: கௌசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

திருப்பூர்: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சங்கர் ஆணவக் கொலை வழக்கில், திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தார். சங்கர் கொலை...

201712050208544119_To-MK-StalinCrying-women_SECVPF 0

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மு.க.ஸ்டாலினிடம் கதறிய பெண்கள்

நாகர்கோவில், ‘ஒகி’ புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் புயல்-மழையால் சேதம்...

balakrish_11202 0

நீட் : டாக்டர் கிருஷ்ணசாமி பற்றி பாலபாரதியின் பதிவு : மு.திலிப்

நீட் தேர்வில் பாஸ் ஆக முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு நீட் தேர்வு காரணமில்லை.. வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே சி.பி.ஐ. விசாரணைத் தேவை என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு கூறி வருகிறார். இந்நிலையில்,...

dinakaran_3144897f 0

நீட் : தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன்

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியுள்ளார். தினகரன் அனிதாவின் மரணத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி...

IMG_20170828_113704-1_12202 0

வீட்டுக்குப் போங்க; உங்க பிரச்னையைத் தீர்ப்பேன் கலெக்டர்: மு.திலிப்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனுக்களாகக் கொடுத்தனர் . மனுவைப் பார்த்தபின், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் என்ன பிரச்னை, என்ன காரணம் எனக்கேட்டு நடவடிக்கைகள் எடுக்க...

Daily_News_4507824182511 0

தேனி அருகே 100 கிலோ பான், குட்கா பறிமுதல்

தேனி: தேனி, போடி, பெரியகுளம், கம்பம் பகுதிகளில் 100 கிலோ பான், குட்கா பொருட்களை உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil_News_large_1820904_318_219 0

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில், அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை, பிரதமர் மோடி இன்றுதிறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையையொட்டி ஒட்டுமொத்தமாக ராமேசுவரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5...