Tagged: தமிழ்நாடு/சினிமா இன்று

9b84db87-c602-4221-9262-79cb820ed7b9 0

வேலைக்காரன் படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்துக்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-07-12-08-53-11 0

அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று விசாரணை

சென்னை: அசோக்குமார் தற்கொலை தொடர்பாக இயக்குநர் சசிகுமாரிடம் இன்று காலை 11 மணிக்கும் விசாரணை நடைபெறவுள்ளது. தி.நகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி சசிகுமார் இன்று விளக்கமளிக்கவுள்ளார்.

201706121211535736_Actress-Varalakshmi-Meeting-with-Edappadi-Palanisamy_SECVPF 0

மாவட்டம் தோறும் மகளிர் கோர்ட்டு: நடிகை வரலட்சுமி

சென்னை, சென்னை தலைமைச் செயலகத்துக்கு நடிகை வரலட்சுமி வந்திருந்தார். அவர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு வரலட்சுமி பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:– ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மகளிர் கோர்ட்டு...

vis vs rada 0

அரசியல் கஷ்டம் தம்பி; விஷாலுக்கு ராதாரவி

அரசியல் கஷ்டம் தம்பி; தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு என நடிகர் விஷாலுக்கு ராதாரவி அறிவுரை வழங்கியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விஷால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என...

2017-04-12-21-56-24 0

விஷாலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆர்யா, பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அவருக்கு திரையுலகின் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக விஷால் அறிவித்தார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசத்தை இயக்குனர்கள் சேரன், அமீர் ஆகியோர் கடுமையாக...

vishal111 0

என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை: நடிகர் விஷால்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை ராமாபுரம் இல்லத்திற்கு வந்த அவர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்தினார். அவரிடம் ரஜினி மற்றும் கமலிடம் ஆதரவு கேட்பீர்களா? என...

1503394200-5944 0

அமெரிக்காவில் 300 திரையரங்குகளில் விவேகம்

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி படங்களுக்கு அடுத்து அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் விவேகம் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1503413595-2398 0

விஷாலுடன் கைகோத்துள்ளார் வரலட்சுமி.

கடந்த சில வருடங்களாகவே திருட்டு டிவிடிக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஷால். ஆரம்பத்தில் தன் படங்களின் திருட்டு டிவிடி வெளியானால் மட்டுமே களத்தில் இறங்கி கையும் களவுமாகப் பிடித்தவர், இரண்டு சங்கங்களில் பொறுப்புக்கு வந்தபிறகு எந்தப் படத்தின் திருட்டு டிவிடியாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து...

Ajith-Vivegam-still 0

உலகம் முழுவதும் 3250 திரையரங்குகளில் ‘விவேகம்’ ரிலீஸ்:கதிர்

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடிப்பில் சிவா இயக்கிய ‘விவேகம்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை கோலிவுட்டை மலைக்க வைத்துள்ளது. இதுவரை வெளிவந்த தகவலின்படி இந்த...

akshara-haasan-30-1501387415 0

விவேகம் ரிலீஸ்: ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி

சென்னை: விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதை தெளிவாகச் சொல்லாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்ஷரா ஹாஸன் தேதியை தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான எந்த வேலைகளையும்...