Tagged: டெங்கு

WhatsApp Image 2017-11-07 at 4.37.46 PM 0

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோடா கடை கூலி தொழிலாளி சாதிக் என்பவரது மகன் ஷாருக். திருவண்ணாமலை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பட்டம் படித்து வருகிறார். பல நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி...