Tagged: ஜக்கம்மா டாக்கீஸ்

jakkammanews 0

நீரில் சிக்கிய 5 மாத குட்டி யானையை பொதுமக்கள் போராடி மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த ராயர் ஊத்துப்பதி கிராமத்தில் தண்ணீர் குடிக்க வந்த 5 மாத குட்டி யானை நீரில் சிக்கியது பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 2 மணி நேரம் போராடி மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

800x480_IMAGE63406929 0

மாரியம்மன் பொங்கலை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா

இராசிபுரம் அடுத்து திம்மநாய்க்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பா கவுண்டன் புதூர் ரில் ஸ்ரீ மாரியம்மன் பொங்கலை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. இதில் 500க்கு மேற்ப்பட்ட காளைகளும், 300க்கு மேற்ப்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகளும், மாடுபிடித்த வீரர்களுக்கு...

uthiramerur_jakkamma 0

கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் கிராம மக்கள் சுமார் 300 பேர் கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். நேற்று இரவு ஆயுதங்கள் உடன் சுற்றி திறந்த இருவர்கள் பிடித்து பொதுமக்கள் தாக்கி போலீசார்யிடம் ஒப்படைத்தனர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதர்க்கு பதிலாக தாக்குதல் நடத்தியதாக கூறி கிராமத்தினர்...