Tagged: சினிமா இன்று

201707271050379615_Party-friendly-family-I-will-try-to-erase-all-corruption_SECVPF 0

கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்:கதிர்

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை நடிகர் கமல்ஹாசன் முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்கள், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ‘கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் அரசியலுக்கு வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று விமர்சனம் செய்தார்.கமல்ஹாசனை தி.மு.க தூண்டி விடுகிறது...

nayan1-500x500 0

நயன்தாராவின் ‘அறம்’ பாடல்களை திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தின் ஆடியோ உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது. மீஞ்சூர் கோபி என்று அழைக்கப்படும் கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று...

2016-16-9-01-24-38 0

உலகின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு எட்டாவது இடம்

உலகின் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி நடிகைகள் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு எட்டாவது இடம். இவர், விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.  பிரியங்கா சோப்ராவின் ‘குவாண்டிகோ’ தொடர் உலகம் முழுக்க மிகவும் பிரபலமானதால் ’போர்ப்ஸ்’ வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல்முறையாக அவர்...

1471428127-1443 0

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட உள்ளது.

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட உள்ளது. வரும் சனிக்கிழமை மூன்று திரையரங்குகளில் ஜோக்கர் திரையிடப்படுகிறது.

'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் 'குற்றமே தண்டனை'. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 0

மணிகண்டன் இயக்கத்தில்’குற்றமே தண்டனை’ திரைப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது

மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு ‘காக்கா முட்டை’ படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம் ‘குற்றமே தண்டனை’. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு...

சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதாவிற்கு ரவுடி வைரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ.. 0

சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதாவிற்கு ரவுடி வைரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ..

சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதாவிற்கு ரவுடி வைரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ..

கார்த்தியின் 'காஷ்மோரா' பர்ஸ்ட் லுக் வெளியீடு 0

கார்த்தியின் ‘காஷ்மோரா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘காஷ்மோரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று,...

ஐ.நா.வில்எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது. 0

ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘தமிழ் ரத்னா விருது

நியூயார்க் இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடந்தது. . இதில், 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு கர்நாடக...

கபாலி படம் தொடர்பாக தொடரப்பட்டவழக்கை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து 0

கபாலி படம் தொடர்பாக தொடரப்பட்டவழக்கை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்து

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான மனுவில், ‘தமிழகம் முழுவதும்...

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி 0

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி

புதுச்சேரி: தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி திரைப்பட டிக்கெட்டுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும்...