Tagged: சினிமா/நாளை

NTLRG_20171004141650895241 0

`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுத்து வருகிறார். இதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்....

201712050839136801_1_AR-MUrugadoss-Remake1._L_styvpf 0

ஹாலிவுட் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்ற `மில்லியன் டாலர் பேபி’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாக இருக்கும்...

201708221211551637_Producers-Council-announced-that-Aug-26-all-cinema-Shoots_SECVPF 0

ஆகஸ்ட் 26-ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா வருகிற 26-ஆம் தேதி (சனிக்கிழமை) பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து...

201708221435381716_1_Rajini new party2._L_styvpf 0

ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். இதை யடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டது....

201708221805017894_1_suryavigneshshivan._L_styvpf 0

புயலுக்குப் பின் தானா சேர்ந்த கூட்டம் : கதிர்

‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா...

1503423233-0792 0

நாளை முதல் ராஜபார்வை: இயக்குனர் ஷங்கர் :கதிர்

இந்த நிலையில் ஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 2ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கிவிட்டதாக கடந்த சில வாரங்களாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாளைமுதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக ஷங்கர்...

1503404330-8976 0

சண்டை போடும் நடிகர் விக்ரம் நடிகர் பார்த்திபன்

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, குன்னூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது. தற்போது அபுதாபியில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கிவரும் கெளதம் மேனன், அடுத்ததாக துருக்கியில் படப்பிடிப்பை வைத்துள்ளார். விக்ரமும், பார்த்திபனும் மோதும் சண்டைக்...

செல்வராகவன், யுவனின் இசை ராக்கிங் ஆக உள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார். செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கெமிஸ்ட்ரி பல படங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அதே வரிசையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 0

நெஞ்சம் மறப்பதில்லை:செல்வராகவன், யுவன்.

இளைய இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா தற்போது மீண்டும் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவராகியுள்ளார். தற்போது அவர் கைவசம் சுமார் 15 படங்கள் உள்ளன. ‘சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ், நெஞ்சம் மறப்பதில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்து...

கார்த்தியின் 'காஷ்மோரா' பர்ஸ்ட் லுக் வெளியீடு 0

கார்த்தியின் ‘காஷ்மோரா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘காஷ்மோரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று,...

'கடவுள் இருக்கான் குமாரு' கவுரவ தோற்றத்தில் சந்தானம் 0

‘கடவுள் இருக்கான் குமாரு’ கவுரவ தோற்றத்தில் சந்தானம்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் சந்தானம். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைத் தொடர்ந்து ‘ப்ரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடவுள் இருக்கான்...