Tagged: சினிமா/இன்று/தமிழ்நாடு

201712111617231225_1_Saudi._L_styvpf 0

சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம்- புதிய திரையரங்கங்கள் கட்ட முடிவு

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு இன்று நீக்கியுள்ளது. தணிக்கை குழு மற்றும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியாத்: சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா...

201712081139399710_Official-annnouncement-of-Jayam-ravis-next_SECVPF 0

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க...

201708222228228847_1_Raghava._L_styvpf 0

‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும். ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனராய் திரையுலகில் அறிமுகமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இந்தப் புதிய படத்தை...

201708221652593246_1_rajkumar._L_styvpf 0

தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடித்த சங்ககிரி ராச்குமார்:கதிர்

வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குனர் சங்ககிரி ராச்குமார், தனி மனிதனாக ஒரு படத்தின் கதை எழுதி, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தையும் செய்து படத்தை இயக்கி இருக்கிறார். ‘வெங்காயம்’ படத்தின் இயக்குனர் சங்ககிரி ராச்குமார், தனி மனிதனாக இருந்து ‘ஒன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்....

201708221602320946_1_VijaySethupathi._L_styvpf 0

டோலிவுட் வில்லனாகும் விஜய் சேதுபதி.கதிர்

சைரா என்னும் தெலுங்கு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில்...

201707280044047372_Interview-with-actor-Vishal_SECVPF 0

நடிகர்களின் சம்பளத்தை பட அதிபர்கள் தான் முடிவு செய்கிறார்கள் நடிகர் விஷால் :கதிர்

நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25 கோடிக்கு வியாபாரம் ஆகும் ஒரு படத்தில், கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால், தயாரிப்பு செலவை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்தநிலையில், சென்னையில்...

Kollywood-news-1628935 0

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ...

18MP_soundrajiniextr​a 0

சவுந்தர்யா ரஜினிகாந்தின் உருவ படம் எரிப்பு

திருச்சி: விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்குகள் நலவாரிய நல்லெண்ண தூதர் பதவியை ரஜினி மகள் சவுந்தர்யா உடனடியாக ராஜினாமா செய்ய தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக கண்டன...

rajini 0

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, இந்திய விலங்குகள் நல வாரிய தூதராக தேர்வு.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, இந்திய விலங்குகள் நல வாரிய தூதராக தேர்வு. திரைப்படங்களில் விலங்குகளின் நலன் பாதிக்காத வண்ணம் சௌந்தர்யா செய்லபடுவார் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை.