Tagged: உலகம்

பாரீஸ்: நீஸ் நகரத்தில் கனரக வாகன தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக,பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ்  அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வெளியிட்டுள்ளார்.


பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 பேராக அதிகரித்துள்ளது 0

பிரான்ஸின் நைஸ் நகரில் தீவிரவாத தாக்குதல்

பிரான்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் லாரியை அதிவேகமாகச் செலுத்தி 80 பேர் படுகொலை: பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்....