Tagged: உலகம் விளையாட்டு

Afghanistan1 0

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது...

201712110002276547_Australia-are-the-champions-Hockey-World-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில்...

201712070817496876_India-vs-Sri-Lanka-I-Can-Dissolve-SLC-to-Resurrect-Lankas_SECVPF 0

அணியின் நலனுக்காக கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் முடியும்: இலங்கை

கொழும்பு, சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி மண்ணைக்கவ்வியுள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசகேரகா கூறியுள்ளார். இது குறித்து ஜெயசேகரா...

201712061730585534_1_Poojappura._L_styvpf 0

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம்: இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் என்பது பொதுவான ஒன்று. கிரிக்கெட் என்று வருகிறது போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். இந்நிலையில், இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட்...

201712070018206095_India-qualifies-for-semifinals-of-World-Hockey-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதில் இந்திய அணி

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி...

541da3ee-c9e1-4b7e-b8c3-62ccf546c95b (1) 0

தங்கம் வென்ற தமிழக வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

கனடாவில் நடைபெற்ற உலக அளவிலான உயரம்குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேஷன் என்ற இளைஞர் இந்திய அணி சார்பில் விளையாடி குண்டு எறிதல் , தட்டு எறிதல், ஈட்டி எறிதல் என மூன்று பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று இன்று...

WWC 0

உலககோப்பை வெல்லுமா? இந்தியா அணி:மகிழ்

அரையிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது முதலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதி போட்டிக்கு நுழைந்ததற்கே இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது பிசிசிஐ. இறுதி போட்டி...

ஜக்கம்மா செய்திகள் 0

செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது மோதல்: 8 பேர் பலி:மகிழ்

செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின்போது, ரசிகர்களின் கலவரத்தால் மைதானத்தின் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் டாக்கர் நகரில் கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரண்டு உள்ளூர்...

116783-606999-india-women-pti-404 0

மகளிர் உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா:மகிழ்

டெர்பி: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து மோதின. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா 50 ஓவரில் 7...

_91175391_colin 0

அமெரிக்க ‘இனவெறி’க்கு கால்பந்து வீரர் எதிர்ப்பு – தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்க மறுப்பு

அமெரிக்க கால் பந்து விளையாட்டுப் போட்டிப் பருவத்தில் தொடங்கிய முதல் போட்டியில், சான் பிரான்ஸிஸ்கோ நகரின் ‘ஃபார்ட்டி நைனர்ஸ்’ கிளப்பைச் சேர்ந்த வீரர் கோலின் கேப்பர்நிக் ,போட்டியின் போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படுகையில், எழந்து நிற்காமல், மண்டியிட்டு , அமெரிக்காவில் நிலவும் இனவெறி, சமத்துவமின்மை மற்றும்...