Tagged: உலகம் / பொருளாதாரம்

2030-ம் ஆண்டுக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் உருவாக்கப்படும் எனவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், 30 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் சவுதி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 0

2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு

துபாய்: முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக...

bill_vc1 0

உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்தார் பில் கேட்ஸ் :மு.திலிப்

நியூயார்க்: உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று முதன்முறையாக முதல் இடத்தை இழந்தார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வந்தார். நேற்று, அமேசான் ஆன்லைன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ், பில்...

201707280910064117_Amazon-founder-Jeff-Bezos-becomes-worlds-richest-person_SECVPF 0

உலகின் மிகப்பெரும் பணக்காரார் பட்டியலில் பில்கேட்சை பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவனர்:மு.திலிப்

வாஷிங்டன், பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டதன் படி உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதல் இடத்தை கடந்த 23 ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார். இந்த நிலையில், பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அமேசான்.காம் நிறுவன பங்குகள்...