Tagged: உலகம்/ சூழலியல்

201712102034183954_Beatrice-Fihn-the-head-of-ICAN-recieved-Noble-prize_SECVPF 0

அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் இன்று பெற்று கொண்டார். ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish...

201708191042078329_Strong-64-quake-hits-off-Fiji-US-monitor_SECVPF 0

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவு: மு.திலிப்

வெல்லிங்டன், தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால்...

21-David-Lazar-Lion-Family 0

மனிதனின் பேராசை :மு.திலிப்

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறைமுகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து...

201708130932492657_Quake-of-magnitude-6-5-strikes-off-Indonesian-island-of_SECVPF 0

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது

ஜகார்த்தா, சுமத்திரா தீவின் கடல்பகுதியில் மையம் கொண்டு 6.5 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் தாக்கி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர்...

earth-is-on-the-cusp-of-a-sixth-mass-extinction-13-1499948373 0

மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்:மு.திலிப்

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32%...

20161010041715681 0

உலக வெப்பமயமாதல், சென்னை, மும்பை, வெள்ளம். கடலில் மூழ்கும் : கனிமொழி

புதுடில்லி : உலகவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து...

greenhouse-gas-emissions_11578 0

71 சதவிகித காற்று மாசுபாட்டுக்கு 100 நிறுவனங்களே காரணம்.

காற்றை மாசுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் 71 சதவிகிதம், வெறும் 100 நிறுவனங்களில் இருந்து மட்டுமே வெளியாகி இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் வெளிவந்துள்ளது. வழக்கமாக தேசிய அளவில் பசுமை இல்ல வாயுக்களில் (Green House Gases) வெளியீடு கணக்கிடப்படும். ஆனால், இந்த ஆய்வில் படிவ...

2016-04-12-00-10-49 0

நம்ம ஊர் முருங்கை கீரையும் ஃபிடல்-காஸ்ட்ரோவும்- எஸ்.பி.சுரேஷ்

நமது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என...

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூகத்தினரும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். 0

உலகில் 90 சதவீதம் பேர் அசுத்த காற்றை சுவாசிக்கின்றனர்

ஜெனீவா: உலக அளவில் 10ல் 9 பேர் அசுத்த காற்றையே சுவாசிக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நாடு முழுவதும் சுமார் 3000 பகுதிகளில் காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின்...

காற்று மாசு காரணமாக, ஆண்டுதோறும் 55 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக, உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 0

காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பு: இந்தியாவில் 14 லட்சம் பேர் உயிரிழப்பு

காற்று மாசு காரணமாக, ஆண்டுதோறும் 55 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக, உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது....