Tagged: உலகம் / சுவடுகள்

2017-19-08-13-31-20 0

உலக புகைப்ப்ட நாள்.ஆகஸ்ட் 19:கதிர்

புகைப்படக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் அல்ல,,இன்று 1837l ஜோஸப் நீப்ஸ் புகைப்படக்கலையைக் கண்டுபிடித்தார். அவரிடமிருந்து காப்புரிமையை விடுவித்து பிரெஞ்சு அரசு  மக்களுக்கு புகைப்படக் கலையை அர்ப்பணித்த நாள். புகைப்படம் என்பது புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?  அல்லது ஒளியையா? ஒளியின் நிழலில் இருள் உள்ளது....