Tagged: உலகம் / சினிமா / இன்று

Your-Name_18363 0

YourName ‘உன் பெயரே தெரியாது’ நினைவுகளைத் தேடி ஒரு பயணம் …

ஜப்பானிலிருந்து உருவாகும் மரபுச் சார்ந்த அனிமேஷன் திரைப்படங்களை அனீமி ஃபிலிம்ஸ் (Anime films) என்பார்கள். அந்த வகையில், உலகெங்கும் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பெற்ற படம், யுவர் நேம் (Your Name). இதன் திரைக்கதை வித்தியாசமானது. வெவ்வேறு இடங்களில் மூன்று வருட இடைவெளியில் வசிக்கும் ஒரு...