Tagged: உலகம்/சினிமா/நாளை

_academys_2016_governors_awards 0

ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது

பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது. புகழ் பெற்ற ஆஸ்கர் விருதுகளை அமெரிக்க திரைப்படத் துறை அகாடமி வழங்கி வருகிறது. சிறந்த திரைப்படம், திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான விருதுகளை மட்டுமன்றி, ஆண்டுதோறும் திரைப்படத் துறைக்கு முக்கியப் பங்காற்றியவர்களை கெளரவிக்கும் விதமாக சிறப்பு விருதுகளையும்...