Tagged: உலகம்/சமூகம்

pakistan earthquake gwadar map 0

ஆசியாவில் வாழவே முடியாதது 2100-ல்:மு.திலிப்

அதிக மக்கள்தொகைகொண்ட தெற்கு ஆசியாவில், வெப்பநிலை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தினால், இந்த நூற்றாண்டின் (2100) இறுதியில் இங்கு வசிக்கவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகும் என்று, புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. 2100, தெற்கு ஆசியா, ஆஃப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம்,...

hiv-curt 0

இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் எயிட்ஸ் நோயினால் 200 பேர் உயிரிழப்பு : மு.திலிப்

இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 200 பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறிவியல் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, உலகம் முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 இலட்சம் பேர்...

2017-16-07-12-47-22ஜக்கம்மா 0

‘ஐ லவ் யு’நான் ஜெயிலுக்கு போறேன் : மு.திலிப்

பலவகையான காதல்களை பார்த்திருக்கிறோம். காதலை சொல்வதில் புதுப்புது டெக்னிக் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், அமெரிக்காவில் ஒருவர் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் பிராண்டன் தாம்சன். ஓக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர். குற்ற வழக்கு ஒன்றில் 6 முறை வாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாததால், போலீசார் பிராண்டனை...

masala_3185931f 0

குடையை வாடகைக்கு மொபைல் ஆப் மூலமாக 180 டெபாசிட் தொகை கட்ட வேண்டும். அரை மணி நேரத்திற்கு 5 கட்டணம்.செபஸ்டின்

சீனாவில் அன்றாட உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடுவது புதிய பிசினசாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன், சைக்கிள் வாடகை பிசினஸ் தொடங்கி நல்ல லாபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குடையை வாடகைக்கு விடும் பிசினசை ஒரு நிறுவனம் தொடங்கியது. மொபைல் ஆப் மூலமாக 180...

201707151120193223_Qatar-Airways-CEO-sorry-for-calling-US-air-hostesses_SECVPF 0

விமானப் பணிப்பெண்களை ஆபாசமாக கருத்து கூறிய கத்தார் ஏர்வேஸ் நிர்வாகி மன்னிப்பு கோரினார்

கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், விமானப் பணிப்பெண்களை ஆபாசமாக கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். அயர்லாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்ட கத்தார் விமானச் சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க விமானச் சேவை...

201707101054459396_There-are-more-than-1000-shops-and-stalls-at-the-Camden_SECVPF 0

லண்டனில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

லண்டனில் உள்ள கேம்டன் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தால் சந்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 1 வது, 2 வது மற்றும் 3 வது மாடிகள் மற்றும் கூரையும் தீயில் சேதம் அடைந்தது.இந்த மார்க்கெட் பல்வேறு கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை உள்ளடக்கிய ஒரு...

oped jakkamma 0

வழுக்கை தலையில் தங்கம்.

வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களின் தலையில் தங்கம் இருக்கும் என்ற மூட நம்பிக்கை மொசாம்பிக் நாட்டில் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் தங்கம் எடுப்பதற்காக வழுக்கை தலை கொண்டுள்ள ஆண்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாய் உள்ளது. மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையாக இருக்கும் 3...

Jakkamna 0

இலங்கை அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு படகுகளை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 143 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டன. ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 45 படகுகள் சேதமடைந்துள்ளன. 18 படகுகள் பயனின்றி முழுவதும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில்...

பாலியல்-வன்முறை 0

தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய இலங்கை ராணுவம்: அதிர வைக்கும் கொடூரம் ஆதரங்கள் வெளியாகி உள்ளது

கேப்டவுன்: தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய இலங்கை ராணுவத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு இந்த அதிர்ச்சி தகவல்களை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. வவுனியா, குத்தலம் உள்ளிட்ட இடங்களில்...

வெளியே சிரிப்பு, உள்ளே வெறுப்பு 0

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா? – வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?” கவிஞர் கண்ணதாசன் பாடலும் சீனர்களின் வாழ்க்கையும்

தனிமையிலே இனிமை காண முடியுமா? என்பது தமிழ் திரைப்பட பாடல். உலகிலுள்ள எல்லாமே இரண்டு இரண்டாக வாழும்போது, இருக்கும் போது, நாம் அவ்வாறு இல்லாமல் இருந்துவிட முடியுமா? என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். ஆனால், சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல...