Tagged: இந்தியா / சினிமா / நேற்று

hema-malini759 0

திருமணத்திற்கு பின்பும் அம்மா என்னை திட்டினார்..’ ஹேமமாலினி

1968–ல் ஹேமமாலினியின் முதல் இந்திப் படமான ‘சப்னோன் கா சாதாகர்’–க்கு ‘கனவுக்கன்னி ஹேமமாலினி நடிக்கும்…’ என்று விளம்பரம் செய்தார்கள். இன்றும் இந்திய சினிமாவின் ‘கனவுக்கன்னி’ இவர்தான் என்கிறார்கள். இந்தித் திரையுலகுக்கு தமிழகத் தஞ்சை மண் தந்த தாரகை, ஹேமமாலினி. ஒரு பரதநாட்டியக் கலைஞராக ஆரம்பித்து, நடிகை, திரைப்படத்...