Tagged: இந்தியா அரசியல்

நரேந்திர மோடி எனது அரசியல் எதிரி. அவர் என்னைப் பற்றி பல்வேறு தவறான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அவர் இந்த நாட்டின் பிரதமர். எனவே அவரைப் பற்றி என் வாயில் இருந்து எந்தவொரு தவறான வார்த்தையும் வராது. நாட்டின் அரசியல் தற்போது அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற நான் போராடுவேன். 0

குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது: ராகுல் காந்தி

| குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார். அங்கு காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரத்துக்காக முகாமிட்டுள்ள ராகுல் காந்தி, ஆமதாபாதில் உள்ள ஜகந்நாதர்...

201712111755003661_Modi-talks-of-Pakistan-China-but-not-Gujarat-Rahul_SECVPF 0

பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல்

குஜராத் சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி தன் சொந்த ஊரான குஜராத்தை பற்றி மட்டும் பேசவில்லை என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பாகிஸ்தான், சீனாவை பற்றி பேசும் மோடி குஜராத்தை பற்றி பேசுவதில்லை – ராகுல் கிண்டல் காந்திநகர்:...

201712111756036622_Hardik-Patel-holds-roadshow-in-city-sans-police-permission_SECVPF 0

குஜராத்: தடையை மீறி ஹர்திக் பட்டேல் பேரணி

பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இன்று தடையை மீறி பேரணி அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனவர் பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி...

sinha-Modi 0

அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள்?: சத்ருக்கன் சின்ஹா

புதுதில்லி: தேர்தலில் ஜெயிப்பதற்காக அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏன் கட்டுக்கதைகளை கூறுகிறீர்கள் என்று பிரதமர் மோடியை, பாரதிய ஜனதா கட்சி எம்.பியும் நடிகருமான சத்ருக்கன் சின்ஹா விமர்சித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பலன்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை...

201712101133567301_1_guj._L_styvpf 0

பிரதமர் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தல்

புதுடெல்லி: குஜராத் தேர்தலுடன் பாகிஸ்தானை தொடர்புபடுத்தி பேசியதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமண விருந்தொன்றில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

rahul-gandhi 1 0

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி 16–ந் தேதி பதவி ஏற்கிறார்

புதுடெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 16–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் தனது வேட்பு...

Tamil_News_large_1915635 0

பணமதிப்பிழப்பு பலனை குஜராத் தேர்தலில் பாஜக அனுபவிக்கும்: அகிலேஷ்

லக்னோ: பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையின் பலன் என்னவென்பதை பாஜகக்கு குஜராத் தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதே மாநிலத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த வணிகர்கள் மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பங்கேற்று பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி...

201712110009446964_Tripura-speaker-recognises-6-TMC-deserters-as-BJP-MLAs_SECVPF 0

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகாரம்

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் இந்திய அரசியல் சட்டம் 10-வது அட்டவணை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி பா.ஜனதா உறுப்பினர்களாக அங்கீகரிக்க திரிபுரா சட்டசபை சபாநாயகர் தெரிவித்தார் அகர்தலா: திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருந்த 6 பேர் கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். பின்னர்...

201712100536215295_connected-to-Bluetooth-WiFi-in-Gujarat-polls-Here-is_SECVPF 0

வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘புளூடூத்’ கருவி இணைப்பா?: தேர்தல் கமிஷன் மறுப்பு

ஆமதாபாத்: குஜராத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரமும் அவற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நடைபெற்ற போது பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானதுடன், வாக்காளர்கள் மத்தியிலும்...

குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து  மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூட ஓட்டு போடவில்லை 0

குஜராத் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராமம்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக...