Tagged: இந்தியா/விளையாட்டு

Afghanistan1 0

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது...

201712101741154238_1_lanka-2._L_styvpf 0

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி இலங்கையுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக...

ரோஹித் ஷர்மா (கேப்டன்), மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, சித்தார்த் கௌல். 0

இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட்...

201712070120285813_Jamshedpur-FC-beat-Delhi-Dynamos-FC-in-ISL-league-match_SECVPF 0

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜெம்ஷெத்பூர் அணி முதல் வெற்றி

புனே: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த...

201708211037380651_Gambhir-Dhoniwill-have-to-performto-stay-until-2019_SECVPF 0

டோனி அணிக்கு வெளியில் தான் உட்கார வேண்டும் -காம்பீர் : மகிழ்

இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தவர் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி மூன்று வித கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பின் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு, ஒருநாள் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகல் என டோனி சில அதிரடி முடிவுகளை எடுத்தார். தற்போது...

201708191059508323_India-vs-Sri-Lanka-2017-Virat-Kohli-and-Co-Arrive-in-Style_SECVPF 0

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் :மகிழ்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின்...

manpreet_2550918f 0

போதை மருந்து உட்கொண்ட விவகாரம்: குண்டு எறிதல் வீரர் மன்ப்ரீத் கவுர் இடைநீக்கம்:மகிழ்

டெல்லி: குண்டு எறிதல் வீரர் மன்ப்ரீத் கவுர் தடை செய்யப்பட்ட போதை மருந்து உட்கொண்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் இந்திய தடகள அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

22-1498115302-ravi-shastri-virat 0

குழப்பங்களின் கூடாரமா? பிசிசிஐ:மகிழ்

முட்டல்… மோதல் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த கும்ப்ளே – கோஹ்லி மோதல் திரி, சாம்பியன்ஸ் டிராபியில் டமாரென வெடித்தது. சிதறியது அணியின் வெற்றி மட்டுமல்ல… கும்ப்ளேவின் பதவியும்தான். இவர் ராஜினாமாவை அறிவித்ததும், புதிய பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமானவரை தேடும் படலம் துவங்கியது. சேவக், டாம் மூடி, ரிச்சர்ட்...

jadeja_ranchi1 0

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

ராஞ்சி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 204 எடுத்து போது 5 வது நாள் ஆட்டம் முடிந்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்கில் 451 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில்...

தேசிய அளவிலான  விளையாட்டு வீராங்கனை விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 0

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அனைவரும் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆக.,3 ம் தேதி துவங்கிய 31வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 15 விளையாட்டு போட்டிகளில்,...