Tagged: இந்தியா/வணிகம்

201712102303188414_SBI-changes-names-IFSC-codes-of-around-1300-branches_SECVPF 0

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்

புதுடெல்லி, வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது. அதன்படி...

201708031322097484_Rs-200-notes-to-enter-market-by-Deepawali_SECVPF 0

தீபாவளிக்கு புதிய ரூ.200 நோட்டு சந்தைக்கு வரும்:மு.திலிப்

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலாக புதிய ரூ.500, 2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன. இதனையடுத்து புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு...

201707211245174299_Jio-Phone-Is-Free-With-Rs-1500-Deposit-Your-5-Point-Guide_SECVPF 0

ஜியோ 4ஜி, போன் இலவசமாக வழங்கப்படும்: முகேஷ் அம்பானி அறிவிப்பு:மு.திலிப்

புதுடெல்லி, 100 கோடி பேருக்கு 4 ஜி , ஜியோ போன் இலவசமாக வழங்கப்படும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ போன் பெற பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,500 டெபாசிட் செய்து போன் பெற்றுக்கொண்டால் 3...

p10aa 0

ஜி.எஸ்.டி வருகை… முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்:மு.திலிப்

சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி வரி நடைமுறைகள், இந்தியாவில் தொழில் புரிவதற்கான சூழலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்’ எனப் பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிவருகின்றனர். நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைபடுத்தப்படும் என்பதால், பல்வேறு தொழில் துறைகளுக்குச் சாதகமான சூழல்...

download 0

மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவச ரொக்கப் பரிவர்த்தனை : தனியார் வங்கிகள் அறிவிப்பு

டெல்லி: இனி மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. HDFC, ICICI, AXIS வங்கிகள் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டன. ஐந்தாவது முறையிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கியில் 4 முறைக்கு மேல்...

2016-25-10-16-43-35m 0

ரிலையன்ஸ் ஜியோ-வின் 4 ஜி ஆஃபர் மார்ச் 2017- வரை நீட்டிக்கப்படும்

ரிலையன்ஸ்நிறுவனம் ஜியோ சிம்மின் 4 ஜி அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை அறிவித்திருந்தது. இதன்படி அளவற்ற டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகளை ஜியோ 4ஜி சிம் பயனர்கள் இலவசமாக பெறுகிறார்கள். இந்நிலையில் 100 மில்லியன் பயனாளர்களை அடைவதற்காக இந்த சலுகையினை மார்ச் 2017...

gst-india 0

ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தார் பிரணாப் முகர்ஜி : தலைவராக நிதியமைச்சர் அருண்ஜேட்லி செயல்படுவார்

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்களை தீர்மானிப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 279 A பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் படி குடியரசு தலைவர் இந்த கவுன்சிலை அமைத்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய...

தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) ஆகியன அசாதாரணமான சூழலில்தான் வங்கிகளின் நடவடிக்கைகளில் தலையிட வேண்டும். வெறுமனே அன்றாட அலுவல் பணிகளில் தலையிடுவது தேவையற்றது. 0

பொதுத்துறை வங்கிகளில் அரசு, ரிசர்வ் வங்கி குறுக்கீடு கூடாது: ரகுராம் ராஜன் கருத்து

பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் அதில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீடு இருக்கக் கூடாது என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். மும்பையில் நடைபெற்ற வங்கி யாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், வங்கிகள் தங்களது இயக்குநர் குழுவை வலிமைமிக்கதாக ஆக்க வேண்டும். அது...

பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை: இன்ஃபோசிஸ் 0

பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை: இன்ஃபோசிஸ்

நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் நடைபெற்ற ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது: கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில்...