Tagged: இந்தியா/நிகழ்வுகள்

இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15) 0

ஆஸ்திரேலியா: பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் மூழ்கி பலி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி கடலில் மூழ்கி உயிரிழந்தார். அடிலெய்டு: பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போட்டிகளில் 15 நாடுகளை...

handcuffs_hands_26_0_0 0

விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை: மும்பை தொழிலதிபர் கைது

மும்பை, பிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’...

201712110008477369_Swaminathans-Air-Scholar-Award_SECVPF 0

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது

சென்னை, சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கலை அரங்கில் டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது....

201712110543303826_6-lakh-cases-pending-for-decade-or-more-in-high-courts_SECVPF 0

நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் 40 லட்சம் வழக்குகள் தேக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் இயங்கி வரும் கீழ் கோர்ட்டுகள், மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என அனைத்து கோர்ட்டுகளிலும் தினந்தோறும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நீதிபதிகள்...

1511438601-3248 0

அரியானா: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை

அரியானா மாநிலத்தில் 6 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர்: அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா பகுதியின் சாலையோரத்தில் கூடாரம் அமைத்து ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனைவரும்...

07-1465295178-baby-cry3-600 (1) 0

தனது நிறமும் இல்லை தந்தையின் சாயலும் இல்லை பிறந்து குழந்தையை கொன்ற தாய்

கோட்டயம் கேரள மாநிலத்தில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தைக்கு தனது நிறமும், தந்தையின் சாயலும் இல்லாததால் அதன் கழுத்தை நெரித்து கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர். கோட்டயம் முறிகாட்டுக்குடி அருகே உள்ள கட்டபனாவில் வசித்து வருபவர் கண்டதின்கார பினு. இவரது மனைவி சந்தியா (28)....

201712100507141760_126-year-old-Ajiben-Chandravadia-casted-vote-in-gujarat_SECVPF 0

குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்ட உலகின் மூத்த வாக்காளர்

ராஜ்கோட்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில...

குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து  மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூட ஓட்டு போடவில்லை 0

குஜராத் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராமம்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக...

201712050111068016_Poet-VairamuthuSpeech_SECVPF 0

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை

புதுடெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த வீட்டில்...

Artiii 0

பெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்

ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று...