Tagged: இந்தியா/சூழலியல்

201712042101254251_mumbai-schools-shut-tomorrow-as-precautionary-mesaure-for_SECVPF 0

ஒகி’ புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மும்பையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மும்பை, வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது....

x25-1495704499-electric-cars-cheaper-than-petrol-diesel-cars-20309-jpg-pagespeed-ic-75erdtg7b3-02-1496378131 0

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரைவில் மின்சார கார்கள்

உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடம் வகிக்கும் நாடு இந்தியா. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் வாகனப் போக்குவரத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், இந்தியாவும் இதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு...

201708150424495279_Continuous-rainNorthern-StatesTrapped-in-flood_SECVPF 0

தொடர் மழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் அபாயக்கட்டத்தை தாண்டி உள்ள பல ஆறுகளில் மழைவெள்ளம் செல்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஓடும் காக்ரா...

201708130210193011_60-children-died-in-5-days-in-Uttar-Pradesh-state-hospital_SECVPF 0

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் சாவு

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில்...

கர்நாடகாவில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் காவிரியில் மாசு ஆய்வுக்கு கூட்டுக்குழு அமைப்பு: 15ம் தேதி பணிகள் துவக்கம் 0

கர்நாடகாவில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் காவிரியில் மாசு ஆய்வுக்கு கூட்டுக்குழு அமைப்பு: 15ம் தேதி பணிகள் துவக்கம்

புதுடெல்லி : கர்நாடகாவில் காவிரி நீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரு மாநில அதிகாரிகள் அடங்கிய ஒரு புதிய கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. காவிரி நீரில், கர்நாடகாவில் கழிவுநீர் கலப்பதாக தமிழக அரசால் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. அதில்...

earth-is-on-the-cusp-of-a-sixth-mass-extinction-13-1499948373 0

மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்:மு.திலிப்

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32%...

heat 0

கத்திரி முடிந்தும் வெயில் கொளுத்துவது ஏன்?:மு.திலிப்

தமிழகத்தில் சமீபகாலமாக காலநிலை மாறி மாறி வருகிறது. தவறும் பருவமழை, புவி வெப்பம் அதிகமாதல் உள்ளிட்டவை இதற்கு காரணம். உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடிப்பது...

20161010041715681 0

உலக வெப்பமயமாதல், சென்னை, மும்பை, வெள்ளம். கடலில் மூழ்கும் : கனிமொழி

புதுடில்லி : உலகவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து...

2016-19-10-23-48-39jmj 0

நிறம், திடம்,சுவை- ஆர்.ஆர்.தயாநிதி/03

கரட்டடிக்கு மேச்சலுக்கு போன மாடுங்கெல்லாம் வந்துட்டது. அதுங்கள கட்டாந்தரையில கட்டி தண்ணி காட்டுப்பா” என்று கத்தும் திண்ணையில் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் பெருசுகளில் ஒன்று. வெயிலில் உழுதோ, பொழுதுக்கும் கரட்டடியில் மேய்ந்துவிட்டோ களைத்து போய் திரும்பும் மாட்டுக்கு தண்ணீர் காட்டும் இடம் தான் கட்டாந்தரை.வீடு வீடாக சென்று சேகரித்து...

நிறம், திடம், சுவை…ஆர்.ஆர்.தயாநிதி 0

நிறம், திடம், சுவை…ஆர்.ஆர்.தயாநிதி

‘பள்ளிக்கூடம் போற வயசாகுது, பாவி பய இன்னும் பால்குடி மறக்காம இருக்கானேய்யா ‘ என்று மூன்று அல்லது நான்கு வயது குழந்தையை பார்த்து ஊருக்குள் பெரியவர்கள் பேசி கேட்டதுண்டு. ஆனால் இன்று நகர்ப்புறங்களில் ‘கொலஸ்ட்ரம் கொடுத்துட்டு, மதர் பீடிங் ஸ்டாப் பண்ணிடலாமா டாக்டர் ?’ என்று சீரியஸாகவே...