Tagged: இந்தியா/சினிமா/ நாளை

2016-16-10-01-24-35 0

பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ள படத்துக்கு தடை….?!

பாக் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்திய மொழி திரைப்படங்களில் பணியாற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதே அறிவிப்பை தற்போது இந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் வெளியிட்டுள்ளது. அதன்படி பாக் நடிகர்கள் நடித்துள்ள எந்தப் படங்களும் மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா ஆகிய...