Tagged: இந்தியா/சினிமா/நாளை

‘October 31st' வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 0

பாலிவுட் திரைப்படமான‘October 31st’ வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பல்வேறு தடைகளை கடந்து அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது பாலிவுட் திரைப்படமான ‘October 31st’. 1984-ல் நடந்த சீக்கிய கலவரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிவாஜி லோத்தான் பட்டீல் இயக்கியிருக்கார். நான்கு மாதங்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்ற ‘October 31st’ திரைப்படத்தில்...