Tagged: இந்தியாசமூகம்

Daily_News_jakkamma 0

நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியா முழுமைக்கும் 6,396 I.A.S பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில்...

இந்திய சமூக ஆர்வலர் , எழுத்தாளர் திருமதி மகாசுவேதா தேவி மறைவு- பிரதமர் இரங்கல் 0

இந்திய சமூக ஆர்வலர் , எழுத்தாளர் திருமதி மகாசுவேதா தேவி மறைவு- பிரதமர் இரங்கல்

புதுதில்லி இந்திய சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான திருமதி மகாசுவேதா தேவி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். பேனாவின் வலிமையை திருமதி. மகாசுவேதா தேவி அற்புதமாக வெளிப்படுத்தினார். அன்பு, சமத்துவம், நீதி ஆகிய அம்சங்களின் குரலாக விளங்கியவரின் மறைவு நம்மை ஆழ்ந்த சோகத்தில்...

குஜராத்; தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார் கேஜ்ரிவால் 0

குஜராத்; தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார் கேஜ்ரிவால்

குஜராத் மாநிலம், உனாவில், இறந்த பசுவின் தோலை உரித்ததாக தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். குஜராத்தில் கடந்த 11ஆம் தேதி 5 தலித்துகள் “பசுக் காவலர்கள்’ என்ற அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம், நாடு...

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி 0

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி டிக்கெட்டுகள்: கிரண்பேடி

புதுச்சேரி: தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி திரைப்பட டிக்கெட்டுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வழங்கினார். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும்...

பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் தன்னுடைய தாலியை அடகு வைத்தது கழிப்பறை கட்டியுள்ளார் 0

பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் தன்னுடைய தாலியை அடகு வைத்தது கழிப்பறை கட்டியுள்ளார்.

    பீஹார் மாநிலத்தைச் சேர்த்த பெண் ஒருவர் தன்னுடைய தாலியை அடகு வைத்தது தன் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளார். பீஹார் மாநிலத்தின் சசரம் பகுதியில் உள்ள பரக்கனா கிராமத்தைச் சேர்ந்தவர் பஹுல் குமாரி. அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சமையல் சேலை செய்து வருகிறார். இவரது...