Tagged: இநதியா சமூகம்

201712050111068016_Poet-VairamuthuSpeech_SECVPF 0

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மகள் குத்திக்கொலை

புதுடெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு தம்பதியும், அவர்களது 15 வயது மகனும், மகளும்(12) வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை வேலை காரணமாக நீண்ட பயணமாக கணவர் வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த வீட்டில்...

Artiii 0

பெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்

ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று...

201712041300214064_Hyderabad-4yearold-girl-made-to-sit-on-hot-frying-pan-by_SECVPF 0

கணவன் மனைவி சண்டையில் குழந்தையை சூடான தாவாவில் நிற்கவைத்த தாய்

ஐதராபாத் ஞாயிற்றுக்கிழமை காலை, ஒரு ஜோடி நம்பிலாவிலுள்ள பாரோசா மையத்தை அணுகினர். அவர்கள் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் ஒரு சிறுமியை கண்டுபிடித்ததாகவும், அவளை தத்தெடுக்க விரும்புவதாகவும் கூறினார், ஆனால் இந்த குழந்தை எங்களுடன் இருக்க விரும்பவில்லை என கூறினர். ஆனால் அதிகாரிகள் அந்த கதையை நம்பவில்லை. அந்த...

201708231102331770_Kerala-actress-abduction-Dileeps-wife-Kavya-Madhavan-is_SECVPF 0

நடிகை கடத்தல் வழக்கு: திலீபின் மனைவி பொய் சொல்கிறார் அவருக்கு எல்லாம் தெரியும் – பல்சர் சுனி

பிரபல கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட் நடிகர் திலீப்பின் காவலை வருகிற...

irom sharmila_0 0

இரோம் சர்மிளாவின் திருமணம் நடைபெற்றது:மு.திலிப்

கொடைக்கானலில் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இங்கிலாந்தை சேர்ந்த காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவை மணம் புரிந்தார். மணிப்பூரை சேர்ந்த போராளி இரோம் சர்மிளா தனது காதலன் தேஸ்மந்த் கொட்டின்கோவுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கியுள்ளார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி சார்பதிவாளர்...

201708171052251479_Telangana-Principal-Faces-Mob-Attack-For-Unfurling-Flag-With_SECVPF 0

காலில் ஷூவுடன் கொடி ஏற்றியதற்காக கல்லூரி முதல்வரை தாக்கிய பா.ஜனதா மாணவ அமைப்பினர்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஐலாப்பூரில் இளநிலை கல்லூரியில் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடி கல்லூரி முதல்வர் முகமது யாகீன் என்பவரால் ஏற்றப்பட்டது. அவர் கொடி ஏற்றிய சமயத்தில் காலில் ஷூ அணிந்திருந்தார். அவர் கொடியை ஏற்ற முயன்ற...

201708150424495279_Continuous-rainNorthern-StatesTrapped-in-flood_SECVPF 0

தொடர் மழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் அபாயக்கட்டத்தை தாண்டி உள்ள பல ஆறுகளில் மழைவெள்ளம் செல்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஓடும் காக்ரா...

Tamil_News_large_1834036_318_219 0

சொந்த செலவில் குழந்தைகளை காப்பாற்றிய உ.பி., அரசு டாக்டர் கபீல் கான் நீக்கம்

லக்னோ : உ.பி.,யில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டரை அம்மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது. கோரக்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் 66 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வைத்ததால் தனியார் நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திக்...

201708130210193011_60-children-died-in-5-days-in-Uttar-Pradesh-state-hospital_SECVPF 0

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் சாவு

உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் நலப்பிரிவில்...

aaccident__09346 0

ஐந்து மருத்துவமனைகள், ஏழு மணி நேர போராட்டம்… உயிரிழந்த முருகன்:மு.திலிப்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( வயது 46), நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கொல்லம் அருகே சாத்தனுர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். போலீஸார் அவரை மீட்டு, ஆம்புலன்ஸில் கொல்லம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகனுடன் யாரும் இல்லை என்பதால்,...