Tagged: அறிவு

20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி 0

20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி

பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஆசை சரியானதுதான். ஆனால் தங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை அடிப்படையாக வைத்தே அவர்கள், தங்கள் கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏதாவது சிக்கலோ, பார்வைக்...