Tagged: அனிதா / சுவடுகள்

2017-08-09-19-01-13 0

நீட் : நீதிமன்றம் / அரசியல் – திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தபோதிலும், திட்டமிட்டபடி இன்று மாலை பொதுக்கூட்டம் தொடங்கியது. திருச்சியில் தடையை மீறி எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் தொடங்கியது: ஸ்டாலின்-தலைவர்கள் மேடைக்கு வந்தனர் திருச்சி: நீட் தேர்வுக்கு எதிராக இன்று திருச்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில்...

neet01 0

நீட் : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெருங்குடி எஸ். சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மத்திய...

neet 0

நீட் : நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள், தனிநபர் யாராக இருந்தாலும் போராட்டம் நடத்த தடை: உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வகுப்பு புறக்கணிப்பு சாலை மறியல் உள்ளிட்ட எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு...

2017-08-09-15-55-23 0

நீட் : நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை...