Ex MP வள்ளல்பெருமாள் காலமானார்

சிதம்பரம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமாள் மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார்.
WhatsApp Image 2017-11-28 at 6.58.07 AM

இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வள்ளல்பெருமாள் கடந்த 1984, 1988, 1991 ஆகிய வருடங்களில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும். 2000வது ஆண்டில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>