Category: Uncategorized

4351ffc7-71b0-4bfc-98d0-1947d31cab47 0

உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

துபாயில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சந்திபன், நடேஷமாதவன்,சௌரிராஜன், தனுஷ் ஆகிய 4 பள்ளி மாணவர்கள் துபாய் அபுதாபியில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன்...

WhatsApp Image 2017-12-29 at 9.28.23 AM 0

சிஆர்பிஎப் பயிற்சி நிறைவு

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பெண் காவலர்களுக்கான முதலாவது பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை தளபதி ஒ.பி சிங் பங்கேற்று 780 காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

part time techer-jakkamma 0

சென்னையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கைது

சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் கலைந்து செல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆண், பெண் ஆசிரியர்களை ஒரே வாகனத்தில் கொண்டு சென்றதாக போராட்டத்தில்...

201709071253238273_MK-Stalin-condemned-Student-scholarships-decrease_SECVPF 0

அனந்த்குமார் ஹெக்டேவை பதவி நீக்கம் செய்க

மதச்சார்பின்மை குறித்து மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் வெறுக்கத்தக்க வகையில் விமர்சித்துள்ள அனந்த்குமாரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்கவேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

201712201008277539_Vodafone-Launches-Itel-A20-Smartphone-at-Rs-1590_SECVPF 0

ரூ.1590-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: வோடபோன் அறிமுகம்

புதுடெல்லி: சீனாவின் டிரான்சியன் குழும நிறுவனங்களின் ஐடெல் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் இந்தியா புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளன. ஐடெல் A20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1590 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் உண்மை விலை ரூ.3690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய...

201712200928087382_MPhil-and-PhD-degrees-of-Tamil-Nadu-Open-University-will_SECVPF 0

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்ட எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் செல்லும்; அரசாணை வெளியீடு

சென்னை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்ட எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் செல்லும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதலில் யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் முழு அல்லது...

2017-09-12-21-23-51 0

குமரி மீனவர்களை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் சென்னையில் கைது

புயலில் சிக்கி இன்னும் கரை திரும்பாத குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத்தரவும், அவர்களின் நிலைமையை அறிந்து கூறவும் வலியுறுத்தி, மூன்று நாள்களாக அங்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். குழித்துறையில் ரயில்நிலையம் முற்றுகை, குளச்சலில் சாலைமறியல் என அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, மற்ற மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன....

184976_ok_22166 0

சேலத்தில் ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவிகள் 2 பேர் காணவில்லை

சேலம் : அரிசிப்பாளையம் பகுதியில் செயின்ட் மேரிஸ் பள்ளி 8ம் வகுப்பு மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவிகள் 2 பேர் மாயமானதாக குற்றம் சாட்டி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

201712081247269387_BHU-students-grilled-on-Kautilyas-GST-Manus-globalisation_SECVPF 0

ஜி.எஸ்.டி.யும் சாணக்கியரும், உலகமயமாக்கலும் மனுவும்: பணாரஸ் பல்கலை. தேர்வில் கேள்வி

ஜி.எஸ்.டி.யும் சாணக்கியரும், உலகமயமாக்கலும் மனுவும்: பணாரஸ் பல்கலை. தேர்வில் கேள்வி லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் பணாரஸ் நகரில் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு எம்.ஏ படிக்கும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பண்டைய மற்றும் மத்திய இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் பார்வை’...

Kerala dalit tem_jakkamma 0

கருவறையில் நுழைந்து வேதமந்திரம் ஓதிய கேரளாவின் முதல் தலித் அர்ச்சகர்

கேரளாவில் பிராமணர்கள் இல்லாத மற்ற சமூகத்தினர் அட்சகர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் முதல் தலித் அர்சகராக கிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கினார். கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல...