Category: விளையாட்டு

4351ffc7-71b0-4bfc-98d0-1947d31cab47 0

உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

துபாயில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன் தங்க பதக்கம் வென்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சந்திபன், நடேஷமாதவன்,சௌரிராஜன், தனுஷ் ஆகிய 4 பள்ளி மாணவர்கள் துபாய் அபுதாபியில் நடைபெற்ற உலக யோகா தர வரிசையில் சாம்பியன்...

Afghanistan1 0

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான். பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது...

201712110641067432_India-vs-SL-1st-ODI--MS-Dhoni-take-DRS-review-even-before_SECVPF 0

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி

தர்மசாலா, நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையாள்வதில் இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கில்லாடி. அதனால் தான் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை சில சமயம் ‘டோனி ரிவியூ சிஸ்டம்’ என்றுவர்ணிப்பது உண்டு. டோனியின் புத்திகூர்மையை, தர்மசாலா ஒரு நாள் போட்டியிலும் காண...

201712110002276547_Australia-are-the-champions-Hockey-World-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில்...

201712101741154238_1_lanka-2._L_styvpf 0

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி இலங்கையுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக...

ரோஹித் ஷர்மா (கேப்டன்), மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, சித்தார்த் கௌல். 0

இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட்...

201712070817496876_India-vs-Sri-Lanka-I-Can-Dissolve-SLC-to-Resurrect-Lankas_SECVPF 0

அணியின் நலனுக்காக கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் முடியும்: இலங்கை

கொழும்பு, சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி மண்ணைக்கவ்வியுள்ளது. இந்த நிலையில், தேவையேற்பட்டோல் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி தயாசிறி ஜெயசகேரகா கூறியுள்ளார். இது குறித்து ஜெயசேகரா...

201712061730585534_1_Poojappura._L_styvpf 0

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி

இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம்: இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட் என்பது பொதுவான ஒன்று. கிரிக்கெட் என்று வருகிறது போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். இந்நிலையில், இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்தியா இடையே கிரிக்கெட்...

201712070018206095_India-qualifies-for-semifinals-of-World-Hockey-League-Finals_SECVPF 0

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதில் இந்திய அணி

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் காலிறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. புவனேஸ்வர்: ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று காலிறுதி...

201712070120285813_Jamshedpur-FC-beat-Delhi-Dynamos-FC-in-ISL-league-match_SECVPF 0

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜெம்ஷெத்பூர் அணி முதல் வெற்றி

புனே: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று மாலை நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜெம்ஷெத்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த...