Category: சூழலியல்

dengue 0

டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் இந்த நோயைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை....

WhatsApp Image 2017-12-29 at 11.04.23 AM 0

சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை துறைமுகம் முதல் மணலி வரை சி.பி.சி.எல். நிறுவனம் கச்சா எண்ணெய் குழாய் அமைத்து வருவதைக் கண்டித்து திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 0

டெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு

சென்னை: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில், 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு, உயிரிழப்புகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வருகிறது. தற்போது, டெங்கு...

201712110013073794_Weather-forecasting-information-for-rainfall_SECVPF 0

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக மாறி வட தமிழகத்தை தாக்கும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த...

201712102034183954_Beatrice-Fihn-the-head-of-ICAN-recieved-Noble-prize_SECVPF 0

அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் இன்று பெற்று கொண்டார். ஓஸ்லோ: அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish...

Artiii 0

பெண் குழந்தை என்பதால் வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற தாய்

ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த பெண், தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று...

201712050310234921_Storm-symbolMoving-towards-the-northwest-direction_SECVPF 0

புயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி நகருகிறது

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (நேற்றும்) அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு...

201712050208544119_To-MK-StalinCrying-women_SECVPF 0

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மு.க.ஸ்டாலினிடம் கதறிய பெண்கள்

நாகர்கோவில், ‘ஒகி’ புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் புயல்-மழையால் சேதம்...

201712042101254251_mumbai-schools-shut-tomorrow-as-precautionary-mesaure-for_SECVPF 0

ஒகி’ புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மும்பையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மும்பை, வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது....

201712030235039077_Kanyakumari-people-Relief-supplies-The-Red-Cross-was-sent_SECVPF 0

கன்னியாகுமரி மக்களுக்கு சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் அனுப்பியது

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளநீர் சூழ்ந்த...