Category: சினிமா

nayan 0

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு தடையா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் சில படங்கள் உருவாகி மாத கணக்கில் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதில் ஒன்று கொலையுதிர் காலம் படம். வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. முன்னதாக இப்படத்தின் இசையமைப்பாளர் நான் இல்லை என யுவன்...

Pa-Ranjith 0

இயக்குனர் பா ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் புகார்

இயக்குனர் பா ரஞ்சித் மீது பாஜகவினர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறான கருத்தைப் பரப்பி அவதூறு பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்...

Vimal 0

நடிகர் விமலின் மனு நிராகரிப்பு

பாக்யராஜ் அணியில் போட்டியிட்ட விமல் மற்றும் ரமேஷ் கண்ணா மனுத்தாக்கல் செய்திருந்தனர் நடிகர் ரமேஷ் கண்ணாவின் 2 வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரி பத்மநாபன் தள்ளுபடி செய்தார் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த விமலின் வேட்புமனு நிராகரிப்பு

நடிகர் சூர்யாவின் "சொடக்கு மேல சொடக்கு" பாடல் மீது புகார் 0

நடிகர் சூர்யாவின் “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மீது புகார்

நடிகர் சூர்யாவின் படத்தில் இடம்பெறுள்ள “சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் வரிகளை நீக்க வலியுறுத்தி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுது” என்கிற பாடல் பிரபலமடைந்து...

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா 0

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா

7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா...

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன் 0

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார். பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில்...

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு 0

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு

நடிகர் ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவிற்காக நடிகர் விஷால் மலேசியா புறப்பட்டு சென்றார். அதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்...

557666bb-6f84-4a26-9d96-8de92482ddc3 0

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்பட முதல் கட்ட வேலை தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில்...

9d6c8078-3d7f-4f43-add2-61825f9d84c4 0

ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜூலி கதாநாயகியாகிறார்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின்ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்...