Category: சமூகம்

Thiruvavaduthurai 0

ஆகம விதிமீறலே தீ விபத்துக்கு காரணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஆகம விதிமீறல்தான் காரணம் என்றும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கோவில்களில் பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட அனுமதிக்க...

boats_2764441f 0

மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் பிப்ரவரி 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கையின் புதிய சட்டத்தை எதிர்த்தும், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிப்ரவரி 16ம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை...

Dog anagaputhr 0

9 நாய் குட்டிகளை கொன்றவர் மீது புகார்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் வெங்கடேஸ்வர நகர் அவ்வை தெருவில் புதியாதாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகின்றனர். இதன் அருகில் குடிசை வீட்டில் வசித்து வந்த குணா(40) என்ற பால் வியாபாரி கடந்த திங்கட்கிழமை மது அருந்திவிட்டு குடிபோதையில் இருக்கும்போது நாய் குட்டிகள் கத்தியதால் ஆத்திரமடைந்து...

Erode-susidejakamma 0

ஈரோட்டில் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலை

ஈரோடு தனியார் மருத்துவமணையில் வரவேற்பளாகராக வேலை பார்க்கும் ஸ்ரீஜா என்பவர் தனது இரண்டு மகன்களான பிரணித் சதீஸ் ஆகிய இருவருக்கு விஷ ஊசி செலுத்தி விட்டு தானும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரணை

koyam 0

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பொங்கல் பண்டிக்கைகான சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்க துவங்கின, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,983 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார், வருட வருடம் முன்பதிவு மைய சிறப்பு கவுண்டர் திறக்கப்படும் இந்த முறை போராட்டத்தால் கவுண்டர்கள்...

stalin kanimozhi 0

உலக நாத்திகர் மாநாடு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

அயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி...

dengue 0

டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 46 பேர் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 46 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். கொசுவால் பரவும் இந்த நோயைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை....

எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு: ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என விமர்சனம் 0

எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு: ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என விமர்சனம்

கன்னட நாளிதழில் தான் எழுதி வந்த புகழ் பெற்ற தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு பின்னணியில் கண்ணுக்குப் புலப்படாத‌ கைகள் உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்ற வர்ணனையுடன் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், “தொடர் நிறுத்தப்பட்டதற்கு பின்னணியில் உள்ள கைகளுக்கு சொந்தக்காரர்களே..! உங்களது ஒவ்வொரு...

Latha-Rajini_jakkamma 0

லதா ரஜினிகாந்திற்கும் கடைக்கும் தொடர்பு இல்லை

சென்னை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி கடைகளுக்கும் லதா ரஜினிகாந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கடைகள் நடத்தி வருபவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் லதா ரஜினிகாந்த் பெயரில் உள்ளது. இந்த கடைகளில் தொழில் செய்து வந்த லதா ரஜினிகாந்த்...