Category: இலக்கியம்

bala-15098Jakkamma 0

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமின்

கந்துவட்டிக் கொடுமைகுறித்து கேலிச்சித்திரம் வரைந்ததால் கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு, நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, கந்துவட்டிக் கொடுமையால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்து இறந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேலிச்சித்திரம்...

25ff8b78-4b92-4691-91bb-30c56334d602 0

ஓவியர் வீர சந்தானம் காலமானார்!

ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான...

2016-01-12-12-48-45 0

மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல் நலமில்லாமல் மறைவு.

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் இன்குலாப் மரணமடைந்தார். இன்குலாப் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய...

maayilo 0

கற்பனை விற்பனைக்கு அல்ல…. கே. பாரதி/01

இந்த பகுதி கதையாடலோடு…தமிழன் வாழ்வியலை சொல்லும் கதை/ கட்டுரைஇவைஇரண்டும்கலந்தது. இந்தபகுதியில் நிகழ் காலவாழ்வியல் மனிதர்களை கதையாடிகளாககொண்டு, தமிழின் தோற்றம்- இனம் / மொழி/அரசியல்/வாழ்வியல் இன்னும் பல … தமிழன் வரலாற்று தொடக்கத்திலிருந்து இன்றுவரை அவனோடு தொடரும் சமூக பண்புகள் எவை, தனி பண்புகள் எவை, காலத்துக்கு ஏற்ற...

நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே - வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற கொடைத் தொழில் ஆசிரியர் பணி ஒன்றேயாகும். 0

கனவு ஆசிரியன்:பிரபஞ்சன்

ஐயா நான் தங்களுக்குக் கடன் பட்டவன் சுமார் நூறு ஆசிரியர்கள், என்னை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது அந்த நூறு ஆசான்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே...

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02 0

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

@ கவிதை எழுதுவதற்கான மனநிலை… அது வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது. மிக நெருக்கடியான ஒரு சூழலில், நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்து கூட்டத்தில் பிதுங்கி பயணம் செய்யும் போது என் கவிதை வெளியில் மிக சுதந்திரமாக நான் பிரவேசித்து இருக்கிறேன். அந்த நெருக்கடியிலும் என் கவிதை இயல்பாகப் பின்னியபடியே...