Category: இன்று

Palani bus 0

தறிகெட்டு ஓடிய பேருந்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெணகாளியம்மன் கோயில் அருகே தனியார் பேருந்து தறிகெட்டு ஓடியதில் கடை, வேன் மீது மோதி விபத்து. பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி நசுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு நோய் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் தகவல்

highcourt_2597637f 0

கட்டண உயர்வு – நீதிமன்றம் தலையிட முடியாது

அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்து கட்டண உயர்வு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இவ்வாறு கூறினார். அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்துகளில் புதிய கட்டண அட்டவணையை...

நடிகர் சூர்யாவின் "சொடக்கு மேல சொடக்கு" பாடல் மீது புகார் 0

நடிகர் சூர்யாவின் “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மீது புகார்

நடிகர் சூர்யாவின் படத்தில் இடம்பெறுள்ள “சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் வரிகளை நீக்க வலியுறுத்தி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுது” என்கிற பாடல் பிரபலமடைந்து...

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா 0

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா

7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா...

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன் 0

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார். பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில்...

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு 0

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு

நடிகர் ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவிற்காக நடிகர் விஷால் மலேசியா புறப்பட்டு சென்றார். அதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்...

557666bb-6f84-4a26-9d96-8de92482ddc3 0

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்பட முதல் கட்ட வேலை தொடங்கியது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில்...

9d6c8078-3d7f-4f43-add2-61825f9d84c4 0

ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜூலி கதாநாயகியாகிறார்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின்ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்...

dd_11 0

நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு

தொலைக்காட்சி உரிமம் வழங்கப்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும் நடிகர் நடிகைகள் பேட்டியளிக்கவேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்கும் திரைப்படங்கள் எந்தத்...

2030-ம் ஆண்டுக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் உருவாக்கப்படும் எனவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், 30 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் சவுதி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 0

2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு

துபாய்: முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக...