Category: இந்தியா

SrikalahastiGaligopuram 0

திருக்காளத்தியப்பரின் 100 கிலோ தங்க கட்டி டெபாசிட்

ஆந்திராவில் திருப்பதி அருகே உள்ள திருக்காளத்தி காளத்தியப்பர் கோவிலில் ராகு,கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய பின்னர் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 15 டன் வெள்ளி நாக உருவங்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 100 கிலோ தங்க கட்டிகளை வாங்கி எஸ்.பி.ஐ வங்கியின் தங்க...

201801060718237166_PM-Modi-Reaches-Out-To-Manmohan-Singh-With-A-Warm-Handshake_SECVPF 0

பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்த மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பா.ஜனதாவை தோற்கடிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.இதையொட்டி இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நடவடிக்கைகளில் பிரதமர் மோடியும், மன்மோகன் சிங்கும் நேற்று...

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு 0

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு புதுடெல்லி: இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2017-18) தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவிகிதமாக குறையும். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும். 2016-17 நிதி...

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன் 0

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார். பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில்...

லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்தது உத்தரப்பிரதேச அரசு 0

லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்துக்குக் காவி வர்ணம் அடித்தது உத்தரப்பிரதேச அரசு

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், பள்ளிக்கூட பையிலிருந்து பேருந்துகள் வரை அனைத்தும் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. உச்சகட்டமாக லக்னோவில் உள்ள ஹஜ் இல்லமும் தற்போது காவி வர்ணமாகியுள்ளது. ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவரில் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. யோகி அரசின் இத்தகைய செயல்பாட்டுக்கு...

பீட்டாவின் மிரட்டலுக்கு அடிபணியுமா?... ரஜினியின் ஆன்மிக அரசியல் 0

பீட்டாவின் மிரட்டலுக்கு அடிபணியுமா?… ரஜினியின் ஆன்மிக அரசியல்

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள்...

நாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி 0

நாட்டை காப்பாற்றுவது ஆர்.எஸ்.எஸ். தான்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி

கோட்டயம்: இந்தியாவை காப்பாற்றுவது அரசியலமைப்பு சட்டம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ். அமைப்பும் தான் என முன்னால்சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேசினார். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பயிற்சி முகாம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.டி.தாமஸ் பேசியது, இந்தியாவில் மக்கள்...

ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? - உதாய் அமைப்பு மறுப்பு 0

ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? – உதாய் அமைப்பு மறுப்பு

நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் ரூ.500க்கு விற்படுவதாக வாட்ஸ்அப்பில் வெளியான தகவல்கள் பொய்யானது என ஆதார் சேவையை வழங்கிவரும் உதாய் அமைப்பு தெரிவித்துள்ளது. ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? – உதாய் அமைப்பு மறுப்பு புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் நாட்டு...

053015_aadhaar2 0

ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்பட்டதாக புகார்

ஆதார் தொடர்பானத் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆதார் எண் முறை வழங்கப்படுவதற்கு முன்பே அது தொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும், எதிர்ப்புகளும் தொடங்கிவிட்டன. ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் எண் பாதுகாப்பானது...

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்: எம்பி கனிமொழி 0

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்: எம்பி கனிமொழி

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்க வேண்டும்: எம்பி கனிமொழி தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில், பூஜ்ய நேரத்தின் போது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நடைபெற்ற வன்முறை தொடர்பான பிரச்னையை...