Category: அரசியல்

201712150652097668_1_9atz8ti1._L_styvpf 0

நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ்

நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டிருக்கிறது....

ஆணவ கொலை 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகிலுள்ள...

நரேந்திர மோடி எனது அரசியல் எதிரி. அவர் என்னைப் பற்றி பல்வேறு தவறான விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அவர் இந்த நாட்டின் பிரதமர். எனவே அவரைப் பற்றி என் வாயில் இருந்து எந்தவொரு தவறான வார்த்தையும் வராது. நாட்டின் அரசியல் தற்போது அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டது. இதை மாற்ற நான் போராடுவேன். 0

குஜராத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது: ராகுல் காந்தி

| குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார். அங்கு காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரத்துக்காக முகாமிட்டுள்ள ராகுல் காந்தி, ஆமதாபாதில் உள்ள ஜகந்நாதர்...

eps 0

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

தமிழகத்தில் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த நவ. 30 ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியதில், குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள்...

201712120859120410_TN-Cm-palanisamy-to-visit-kanniyakumari-today_SECVPF 0

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி

சென்னை, குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி...

201712120026362614_1_poland-pm1._L_styvpf 0

போலாந்து பிரதமாராக பதவியேற்றார் மேத்யூஸ் மொராவெய்கி

போலாந்து நாட்டின் பிரதமராக இருந்த பீட்டா சைட்லோ ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேத்யூஸ் மொராவெய்கி நேற்று பதவியேற்றார். வார்சா: போலாந்து நாட்டின் பிரதமராக பீட்டா சைட்லோ கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் சட்டம் மற்றும் நீதி கட்சியை சேர்ந்தவராவார்....

201712120555392947_Car-bomb-kills-journalist-in-Somali-capital_SECVPF 0

சோமாலியா: கார் வெடிகுண்டு தாக்குதலில் தொலைகாட்சி நிரூபர் பலி

மொகதிஷூ: சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷூவில் உள்ள ஒரு தொலைகாட்சியில் மொகமது இப்ராகிம் கபோவ் என்பவர் நிரூபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தனது நண்பரான மொகமது மோவலிம் முஸ்தப் என்பவரிடம் இருந்து ஒரு காரை எடுத்து சென்றுள்ளார். அப்போது அந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு...

201712120638213427_Trump-says-NY-attack-highlights-need-for-immigration-reform_SECVPF 0

நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால்...

New_York_explosion 0

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு ஒருவர் கைது

நியூயார்க் நகர திங்கள் சதுக்கத்திற்கு அருகே உள்ள போர்ட் ஆணையத்தின் சொந்தமான டைம்ஸ் சதுக்கத்தில் 42 வது தெரு சுரங்கப்பாதை நிலையம் வளாகம் போக்குவரத்து மையத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதில்தீயணைப்பு வீரர்கள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர், ஆனால் யாரும் ஆபத்தில் இல்லை போலிஸார் சந்தேக நபரை...

5acb80bb26594310a6de59aa633faaa0_18 0

ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பால் : தொடர் போராட்டம் வளைகுடா நாடுகளில் பதற்றம்

ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு வெளியானதுமே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை காஸா பகுதிகளில் மோதல் மூண்டுள்ளது. காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட 2 ராக்கெட்டுகளும் பாதியிலேயே...