6 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது யார்?

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
Theatersutha_jakkamma
திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்களும்,விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதி யை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணிக்கே ஆரம்பித்து 6 காட்சிகள் வரை திரைப்படங்களை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையைச் சார்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், நீதிபதி ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>