Monthly Archive: January 2019

sindupath 0

விஜய்சேதுபதி யின் பட போஸ்டர் வெளியீடு

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்சேதுபதியின் 26வது படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு சிந்துபாத் என்று பெயரிடப்பட்டுள்ளது.

arunachal abhang 0

முன்னாள் முதலமைச்சர் பாஜகவில் இருந்து விலகல்

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கடந்த 1980 முதல் 1999 வரையும் அதன் பின்னர் 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் இவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

amit shah 0

அமித் ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல்

பாஜக தேசிய செயலர் அமித் ஷா பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அமித் ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.