Daily Archive: October 8, 2018

large_madras-high-court-ll-size-min-26540 0

8 வழிச் சாலை – அரசு வழக்கறிஞருக்கு கண்டனம்

சென்னை – சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்...

court_hammer 0

கலைஞர் மீதான அவதூறு வழக்குகள் ரத்து

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவை செயல்பட்டு வரும் நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற...

tnbus_jakkamma 0

அக்.23ல் பஸ் ஸ்டிரைக்

போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 23ம் தேதியிலிருந்து காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சருக்கு வேலைநிறுத்த அறிவிப்பை கடிதம் மூலமாக வழங்கியுள்ளனர். இதுவரை வழங்கப்படாத 7000 கோடி தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் நிதியை உடனடியாக திரும்பி...

mks_Jakkamma 0

“ஆளுநர் பேசியது வேடிக்கை அல்ல வேதனை”

பல்கலைகழகங்களில் மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இது குறித்து ஆளுநரிடம் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி நீதிமன்றத்தில் வழக்கும் போட்டுள்ளோம். ஆளுநரை சந்தித்த போது பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து மனு கொடுத்தும்...

THGOVERNOR_jakkamma 0

தமிழ் மொழி இனிமையான மொழி

கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதில் ஐஸ்கிரிம் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாள் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில் “தமிழ் மொழி இனிமையான மொழி. ஐஸ்கிரிம் அனைத்து வயதினராலும் விரும்பப்படுகிறது. நான் சிறுவயதில் ஐஸ்கிரீமை...

sa-chandrasekar 0

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்

மத உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பான வழக்கில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.. கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்....

Theatersutha_jakkamma 0

6 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது யார்?

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்களும்,விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதி யை மீறி விடுமுறை நாட்களில் காலை 5...

ttvdina_jakkamma 0

சாஸ்த்ரா பல்கலை. விழாவில் ஆளுநர் பங்கேற்றது நியாயமா?

திருப்பரங்குன்றம் தேர்தலைக்கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார், திமுகவிற்கு துணிச்சல் இருந்தால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் : டிடிவி தினகரன் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அப்போது “நம் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது அதிபர் ஆட்சி நடக்கிறதா ” என்று கேள்வி...

h.raja_jakkamma 0

கோவில்களில் 10 லட்சம் கோடி கொள்ளை

இந்து கோவில்களில் இதுவரை 10லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு… பிஷப் கால்டுவெல் – பிழையுறையும் பொய்யுரையும்(திராவிட இனவாதமும்) என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்,பின்னர் மேடையில்...

THGOVERNOR_jakkamma 0

பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்

பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பான உட்கல் அசோசியேஷன் ஆப் மெட்ராஸ் என்ற தனியார் அமைப்பின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். இதில் சென்னை...