Daily Archive: October 4, 2018

WhatsApp Image 2018-10-04 at 11.56.15 AM 0

திருமுருகன் காந்தியை நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசின் அடக்குமுறையால் சிறையில் சித்தரவதை அனுபவித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமுருகன் காந்தியை நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்