Daily Archive: October 3, 2018

Meenakchi_jakkamma 0

மதுரை சனாதனிகளுக்கு மீனாட்சியம்மன் கொடுத்த மரியாதை

ஐயப்பன் கோவிலில் 10-50 வயதுடைய பெண்களும் வந்து வழிபட அனுமதித்திருப்பதற்கு, பந்தள மகாராஜாவின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. வேறு பல சனாதனிகளும் இதனைக் கடுமையாக எதிர்த்து, புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள். இப்படித்தான் மதங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றங்களையும் ஒரு கும்பல் எதிர்த்துவந்திருக்கிறது. இவற்றை மீறியே...