Daily Archive: February 4, 2018

Airport Feb 4_jakkamma 0

விமானத்தை தவறவிட்ட பயணி

விமான நிலையத்தில் தேவ்கான் என்ற பயணி விமானத்தை தவறவிட்டதால் கோபமடைந்து இன்டிகோ விமான அலுவலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கினார் இதை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார். சென்னையில் இருந்து ராய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தேவ்கான் என்ற பயணி இன்டிகோ அலுவலகத்தின்...

ops853-600-14-1476413107 0

மீனாட்சி கோவிலில் பழைய நிலை திரும்பும்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் மக்களுக்கு இடையூறாக இருந்தால் கடைகள் அகற்றப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ஓபிஎஸ், மீனாட்சியம்மன் கோவில் தூண்களுக்கு குளிர்ச்சியூட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அரசு திட்டம் எதுவாக இருந்தாலும்...

thambidurai1_2837315f 0

தமிழக உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரியில் கர்நாடக அரசு மின் உற்பத்தி பணி மேற்கொள்வதை எதிர்த்து குரல் கொடுப்போம் என்றும் தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என்றும் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக எம்.பி.கள் தொடர்ந்து பாடுபடுவர் என்றும்,...

seeman-jakkammanews 0

மின்சாரம் கிடையாது எனக்கூற முடியுமா?

காவிரி நீரைத் தர முடியாது எனக்கூறும் கர்நாடகாவிடம் மின்சாரம் தரமுடியாது என தமிழக அரசு கூறுமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி. சொந்த நாட்டு மக்களை அடிமை ஆக்குவதே மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது என்றும் சீமான் கூறினார்.