Daily Archive: January 12, 2018

koyam 0

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் பொங்கல் பண்டிக்கைகான சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்க துவங்கின, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11,983 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார், வருட வருடம் முன்பதிவு மைய சிறப்பு கவுண்டர் திறக்கப்படும் இந்த முறை போராட்டத்தால் கவுண்டர்கள்...

busstrike-5 0

முடிவுக்கு வந்தது போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை கோரி கடந்த 8 நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை உயர் நீதிமன்றம் மத்தியஸ்தராக நியமித்துள்ளது....

index5 0

வீட்டின் மீது மோதி அரசு பேருந்து விபத்து

உதகை அருகே தோனாடுகம்பை பகுதியில் அரசு பேருந்து வீட்டின் மீது மோதி விபத்து. பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை இயக்க வற்புறுத்தியதால் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டதாக தகவல். பேருந்தில் இருந்த 70 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்