Daily Archive: January 11, 2018

WhatsApp Image 2018-01-11 at 7.17.00 AM 0

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 வது சர்வதேச பலூன் திருவிழா துவங்கியது. முதல் நாளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெப்ப காற்று மூலம் இயக்கப்படும் 10 பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஜனவரி 16 ம் தேதி வரை பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகின்றது

busstrike-5 0

அரசுப் பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் இருந்த திருச்சி மாவட்டம் கல்லணையை சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் வெங்கடேசன் (43) மாரடைப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

SrikalahastiGaligopuram 0

திருக்காளத்தியப்பரின் 100 கிலோ தங்க கட்டி டெபாசிட்

ஆந்திராவில் திருப்பதி அருகே உள்ள திருக்காளத்தி காளத்தியப்பர் கோவிலில் ராகு,கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய பின்னர் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 15 டன் வெள்ளி நாக உருவங்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 100 கிலோ தங்க கட்டிகளை வாங்கி எஸ்.பி.ஐ வங்கியின் தங்க...